1981s சோகா பாடல்கள்

2,509,053
0
Published 2023-04-14

All Comments (21)
  • @MuhuKumar-ng3hn
    வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல்
  • @rajendranraju3607
    இந்த திரைப்படம் பார்ப்பதற்கு 16 கி. மீ 20 நிமிடத்தில் கடந்து என் நண்பனை திரை அரங்கில். இடம் பிடித்து பார்த்த படம். எல்லாம் அவளுக்காக ஆனால் என்னுடன் இல்லை அவளும் இல்லை நண்பனும் இல்லை
  • @user-ps6cp4ts6j
    All songs very nice and first songs best song❤❤❤❤❤❤
  • @rayappandevadas294
    சூப்பர் அருமையான பாடல்கள் வாழ்கையில் மறக்க முடியாத நாட்கள் இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு எதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு
  • @ravandevi6526
    என்னுடைய டீன்ஏஜ் படம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
  • @maharan05
    What a feeling song, excellent lines 👍👍👍👍👍👍💞💞💞🥰👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨
  • என் மனதிற்கினிய பாடல் என் காதல் மறக்க முடியாத பாடல்
  • டி ஆர் பாடல் என்றாலே அதன் அருமை யாருக்கு தெரியும் என்நன்போல் ஆளுக்கு தான் தெரியும்👍🙏 நண்பா வணக்கம் 🙏👍
  • இனிஇப்படிஒருபாடல்வருவதுகஸ்டம்.அருமை
  • @omanc362
    பாடல் படம் இசை பாடகர்கள் செலக்ன் அனைத்தும் அருமைT Rன் புகழ் வாழ்க வளர்க. 💐💐💐🙌🙌