Tamil Online Keyboard Class1 Basic Keyboard Lessons in Tamil | Lesson 1 | #tamilkeyboardTutorial
393,094
Published 2018-09-21
Learn keyboard & piano step by step process very very easy way to understand so don't miss it....
website link
www.maraacademy.com/
Did you just buy your first keyboard and have no idea how to get started? Then you've come to the right place! In this video I'll be covering how to name notes, and then finger position and 5 exercise for every day practice,
This is not a video it's your keyboard class........
how to learn keyboard easy way in tamil lesson 1
• Tamil Online Keyboard Class1 Basic Ke...
how to read music notes in tamil (part 1)
• Learn piano tamil Class-2, how to rea...
how to learn music notes in tamil (part 2)
• Learn Keyboard Tamil Class-3, how to ...
how to play music sheet in tamil (part 3)
• how to play music sheet in tamil (par...
easy way to learn scales part 1 tamil
• easy way to learn scales part 1 tamil
scales part 2 (easy exercise to remember)
• scales part 2 (easy exercise to reme...
How to play all 12 Major scales on the piano with RH & LH fingering (class 7)
• How to play all 12 Major scales on th...
Why are there no E# and B# keys on the piano?
• Why are there no E# and B# keys on th...
what is a chord Tamil
• What is a chord Tamil / Why do we lea...
Easy to all Major chords
• Easy to learn all Major chords / Majo...
minor chords easy way tamil
• All minor chords easy way to play tam...
diminished chords
• diminished chords
seveth chords/7th chords
• seveth chords/7th chords #playchords ...
how to make chords from scales
• how to make chords from scales
How to find the song notes 5 tips and steps
• How to find the song notes 5 tips and...
பாடலை கேட்டவுடன் வாசிப்பதற்கான முக்கியமான பயிற்சி
• பாடலை கேட்டவுடன் வாசிப்பதற்கான முக்கி...
how to Find the song notes in tamil step 2
• how to Find the song notes in tamil s...
#learnpianointamil #tamilpianoclass #howtolearnpianotamil #pianonotes #pianoclass #learnpianoeasily #pianopractice #pianomusicsheet #pianoscalestamil #keyboardscalestamil #pianokeystamil
don't miss it............
All Comments (21)
-
படிப்பறிவு இல்லாத எனக்கு இசை அறிவு இல்லாத எனக்கு தாங்கள் கற்பித்த விதம் ஒரு தாய் தன் குழந்தைக்கு அன்னம் ஊட்டுவது போல் மிகவும் அழகாக விளக்குகின்றீர்.தாங்கள் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி அன்புடன் மாங்காடு உமா சங்கர்.
-
இந்த மாதிரி யாரும் புரியும்படி சொன்னதில்லை Thanks the lot God will take care
-
4/7/24.இன்றுதான் இந்த வீடியோவை பார்த்தேன். காலம் தாழ்த்தி பார்த்தாலும் கவனமாக பார்த்தேன். கி போர்டு வாசிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டது. முயற்சிக்கிறேன் சகோதரி. வாழ்த்துக்கள்.
-
Nice teaching. I hope anyone can learn keyboard very easily if he/she follows your methodology. Thank you Mam. ஒரு ஆணுக்கு கல்வி கொடுங்கள் இன்னொரு ஆண் கல்வி பெறுவான். ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுங்கள் ஒரு குடும்பம் கல்விபெறும் என்பது காந்தியின் சிந்தனை. You have proved it Mam. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
-
மிகவும் புரியும் படி சொல்லிருக்கீங்க மேடம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐
-
Iam a sixty years old man before I couldn't see ur teaching I was not table .play.keyboard but after.seen ur teaching I got a confidence that I must ply keyboard with help of ur teaching teaching
-
Neenga solli tharathu romba easyah um nalla puriyutha maathiri um iruku madam.... Really awesome 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
-
சிஸ்டர் நான் உங்க வீடியோ பார்த்தேன் மிக அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் நான் ஒரு குறும்பட இயக்குனர் நான் இப்போது உங்கள் வீடியோ பார்த்து நான் இசை கற்றுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக சொல்லிக் கொள்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் சிங்கப்பூரிலிருந்து செந்தில்
-
As a beginner, it's very useful to me. Thank you so much madam.
-
madam, iam beginner your teaching style is really super. please upload more videos
-
Awesome mam, no body teaching like this. I really want this type of explanation....
-
Wow this madam teaching style really help for me and your videos really awesome madam thanks madam,keep on doing ...🙏😎
-
Super mam...ennoda son ippo than practice pannitu irukan veetula irunthey. Unga video romba helpfulla iruku mam...thank you so much 😍😍
-
unga class enaku rommmmmmmmmmba pitichuruku mam rommmba azhaga learn pantreega puriyathavangaluku mika easya puriyavikireenga unga class paarkum pothu enaku keyboard kathukanumgura aasai varuthu but payam kastama irukumonu
-
மிகவும் அருமை சகோதரி அவர்களே மிக்க நன்றி🤝
-
Mam your explanations are so beautiful and understandable for a beginners Really amazing. You are doing Godly job madam.
-
Excellent coaching for beginners.simply to say it in tamil. பாமரனும் கற்று கொள்ள முடியும் இந்த கற்றுவிப்பால்.
-
இஸியாக உள்ளது முதல் முறையாக பார்க்கின்றேன் நன்றி
-
Superb superb superb!!! Please upload more videos for us. Would be very helpful.
-
romba nandri.10000000....thank s...mam