Adiyile Sethi Solli | En Aasai Machan | Vijayakanth, Revathi

27,617,073
0
Published 2017-04-11
The Movie En Aasai Machan Was Directed by R.Sundarraajan. Produced by Tamil Fathima. The film stars Captain Vijayakanth, Murali, Revathi, Ranjitha, Radha Ravi, R.Sundarraajan. Under the Composition Of Deva, Movie Released on 26th August 1994.

All Comments (21)
  • இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
  • @TokyoArts19
    கேப்டன் மறைவுக்கு பின்னால் வந்து பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டம்மா இருக்கு 😢🤧😔 இன்னொரு கேப்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டாரா 😔
  • உண்மையில் சிலிர்க்கிறது இசையும் விஜயகாந்த் அவர்களை பலர் பேசுவதை கேட்கும் போது. ரேவதி ரொம்ப பொருத்தம்..
  • @prasanth1531
    இந்த பாட்டு வரியை போலவே மதுரையில் பிறந்த கேப்டன் சொக்கனாகவும், அழகராகவும் நடித்த பெருமை இவருக்கு மட்டுமே
  • @bindhuvlogs
    எங்க மாமா இப்படி தான் ஆடி யில சேதி சொல்லி ஆவணியில தேதி வச்சாரு அது இந்த பாட்டுக்கு அழகா பொருந்தும் I Love u mama💞💞💞💞💞
  • என்றும் எங்கள் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழந்து கொண்டு இருப்பர் எங்கள் கேப்டன்
  • @nagarajank6024
    மன நிம்மதிக்கு இந்த பாடலை கேட்கும் போது..அது ஒரு பீலீங். வரும் செம்ம தலைவர் பாடல்கள் அனைத்தும்.🇧🇪🇧🇪🇧🇪❤💛🖤🔥
  • @art_lover_ajith
    இசையின் மழையில் நனைந்தேன் #இந்த பாடலை கேட்ட உடன் 😍
  • @sulochana5179
    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு வகை இனம் புரியாத சந்தோசம் எனது கணவருக்கு பாட்டு அப்படியே பொருந்தும் முப்பது வருடம் வாழ்ந்தோம் தற்பொழுது நான் தனிமரமானம்
  • எங்க உயிர் விஜய்காந்த் அண்ணன்
  • 2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா
  • @muthupandi2140
    நிறம் கருப்பாக இருந்தாலும் மனதலவில் #சொக்க_தங்கம் எங்க கேப்டன் அவருக்கு மட்டுமே எந்த பாடல் பொருத்தமாக இருக்கும் 😍
  • @kuttyma9816
    Enaku pudicha song 😍 by 2k kids❤️....
  • @praji9454
    നമ്മുടെ സ്വന്തം ചിത്ര ചേച്ചീ 🌹🌹
  • நல்ல கணவன் அமைந்த ஒவ்வொரு பெண்ணும் கேட்குமா போது மனதில் ஒருவிதமான இதத்தை தூட்டும் திருமதி.சித்ராவின் குரலுக்கு நாங்கள் அடிமை
  • ஒரு உயர்ந்த மனைவி தன் கணவன் எவ்வளவு அன்பு பாசம் உயர்ந்த குணம் கொண்ட கணவர் என்பதை தன் பாட்டால் வெளிப்படுத்தும் இனிமையான பாடல்
  • @smyself2531
    ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் .... 👀👑
  • @Joyel_Timothy
    Chithra ചേച്ചിടെ പാട്ട് ❤️
  • எனக்கு 66 வயது ஆகிறது தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கண்டிப்பாக கேட்பேன்.❤❤❤
  • @aflaha2458
    பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் பெண் : { ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு மன்னவரு தான் } (2) பெண் : { சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு } (2) பெண் : வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு மன்னவரு தான் பெண் : { பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரை வீரன் பொம்மி போலே } (2) பெண் : சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான் திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் { அழகு மன்னவரு மன்னவரு தான் } (3