Soru Kondu Pora | En Aasai Machan | Vijayakanth, Revathi, Ranjitha

11,565,839
0
Published 2017-04-11
The Movie En Aasai Machan Was Directed by R.Sundarraajan.
Produced by Tamil Fathima.

The film stars Captain Vijayakanth ,Murali ,Revathi, Ranjitha, Radha Ravi, R.Sundarraajan.

Under the Composition Of Deva, Movie Released on 26th August 1994.

All Comments (21)
  • @deva7211
    😍😍😚😚😚ஊரு நோம்பிக்கு (திருவிழா) பஸ்ல இருந்து இறங்கி கொஞ்ச தூரம் நடக்கும் போது.. கொஞ்சம் கொஞ்சமாக பாடலின் சத்தம் அதிகமாகிக்கிட்டே போகும்.. அதெல்லாம் ஒரு "ராஜசுகம்'..அதை அனுபவித்த கடைசி தலைமுறை 90ஸ் நாங்க.. தான்... 😊😊😊
  • @abdulkader2823
    கேப்டன் விஜயகாந்த் சூப்பர் ஹிட் படம்... இதுவும் ஒன்று.. அருமை அருமை.... பாடல் வேற லேவல்.. சூப்பர் ஹிட் songs.. Very nice..
  • திருமண விழாவில் இந்த பாடல் இலையென்டரால் அது திருமணமே இல்லை
  • என் அத்தை மகளையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..நாங்க சின்ன வயசுல லவ் பண்றப்போ இந்த படத்தை டெக்ல ஊர்ல போட்டு காமிச்சாங்க ..ரொம்ப லவ் பண்ணுவோம்..அப்போ இந்த பாட்ட கேட்டாலே என் மனைவி மச்சான் பாட்டு நல்லா இருக்குல னு பழைய காலத்தை யாபகபடுத்துவாள்... இரண்டு பசங்க ஆச்சு..சந்தோசமா இருக்கோம்..கிராமத்து பையன் விஜயகாந்த் ரசிகன்..
  • @kambaraajan8718
    கல்லூரி நாட்களில் நான் ரசித்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
  • இசைஞானி இசைபுயலுக்கும் இடையில் ஓடிய தேனிசை தென்றல் தேவா அவர்கள் 🎶🎶🎶🎻
  • இவர் உண்மையிலேயே 90களில் 90% TN மக்களுக்கு என் ஆசை மச்சான் தான்!!!
  • தனியார் பஸ்களில் இப்பாடல் கேட்ட நினைவு அதிலும் இப் பாடல் கேட்டு டிரைவர் சவுண்டு அதிகப்படுத்துவார் எல்லா பஸ்லயும் இப்படி பாடலுக்கு கிடைத்த வெற்றி தானே
  • @ragumani8205
    நல்ல மனுசன் எப்படி இருந்த விஜயகாந்த இப்போ இப்படி பார்க்கையில் மனசு ரொம்பவே வலிக்குது
  • அருமையான பாடல் ,அய்யா SPB நிங்கள் என்றும் எங்கள் மனதில்👏👏👏👏👏
  • @power_B_01
    2.49 -3.24....தமிழ் ஞாணியால் மட்டுமே எழுதமுடியும் 😍🎶🎶🔥🔥🔥
  • @kaviarun1939
    என் மாமா பையன் எனக்காக அடிக்கடி பாடும் பாடல். நாங்க 90s kids
  • @டைகர்
    இப்படி உள்ள நல்ல பாடல்கள் இன்னும் நம்ம மனதில் வாழ ஓட்டுனர்களின் பெறும் பங்கு உள்ளது.
  • தேவாவின் இசையில் இனிமையான பாடல்கள் நன்றி
  • 2021 இந்த மாதிரி பாடல் வர மட்டுங்குது 90ks thapa sema💕💕💕💕💕
  • @venkatesanm5130
    இரவில் கேட்கும் அருமையான பாடல்
  • @ArunKumar-zr1nx
    காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி 😎😍
  • இதுதாண்டா பாட்டு..90's நினைவிற்கு வருது கூடவே அழுகையும்
  • @topriders0077
    பஸ்ஸில் இந்த பாடலை கேட்டவங்க வாழ்க்கை ல மறக்கவே முடியாது...