Kaalidas - Tamil Full Movie - Bharath, Suresh Menon, Aadhav Kannadasan, Ann Sheetal

1,347,682
0
Published 2023-08-29
Kaalidas is a 2019 Tamil crime thriller movie starring Bharath and Ann Sheetal in the lead roles. Inspector Kaalidas is investigating the mysterious death of several women while trying to resolve his marital problems. Can he crack the case and save his marriage?

All Comments (21)
  • @family2238
    Super...இப்படி ஒரு படம் வந்ததே தெரியல.....வாழ்க்கை வாழ்வதற்கே...
  • @Muthukaviyarasan
    "ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு" இந்தபடம் பிடிக்காது ("Those who live an immoral life" will not like this movie) 👆🤷🏻‍♂️
  • @dhad5539
    அட பாவிகளா என்னடா பாதிக்கு மேல எல்லாரும் climax நல்லா இல்லைனு சொல்ரீங்க.. இத விட best climax யோசிக்கவே முடியாதுடா இந்த படத்துக்கு.. Boomer மாறி climax நல்லா இல்லைனு சொல்லாதீங்கடா 🤦‍♂️🤦‍♂️.. அட்டகாசமான தரமான climax டா இது 🥵🥵🥵🥵👌👌👌👌👌👌👌..
  • @gowthamvijay14
    Arrear exam aa bunk pantu veliyior poi paathe 😂😂😂 nalla padam ❤sweet memories
  • Unmayave super ❤ husband's ellarum koncham wife kaaga time spend panuga because avanga family ellaraum 😢😢vitu ungala matume nambi varanga 😢😢
  • வசதி படைத்த குடும்பம் சார்ந்தவர்கள் சரியான முறையில் நல்ல விஷயங்களில் நேரம் செலவிட பழகிக்கொள்ள வேண்டும். உணர்த்தும் வகையில் படம் இருந்தது. போலிஸ் அதிகாரி (பரத்) characterக்கு alertness குறைவாக உள்ளது. நன்றி! வணக்கம்!
  • @rameshrao6776
    பரத் ஆன்ஷீத்தல் சுரேஷ் மேனன் ஆதவ் கண்ணதாசன் தங்க துரை நடிப்பில் விஷசல் சந்திர சேகர் இசையில் செந்தில் இயக்கத்தில் இயக்குனர் சில கொலைகள் இருந்தாலும் அதைக் கூட ரத்தம் தெறிக்காமால் ஒரு நீட ஆன படத்தைக் கொடுத்த இயக்குநர் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கட்டும் நன்றி மதிய வணக்கம் நண்பரே 💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • @user-nl3ic9sn6o
    கற்பனை வேறு நிஜம் வேறு கற்பனை 👎 காதல் 👎பண்ணும் பெண்களுக்கு இது ஒரு நல்ல பாடம் 😀😀😀 படம் 😀😀😀
  • @induvarshaa1852
    Pengal veetuku vullayee eppothum iruka koodaathu. Aangal eppothu veetuku veliyavee iruka koodaathu. Male can half of the female. Female can half of the male.
  • @abangabang4858
    Seriously Barath deserves more than this..when you can have a thondi like Vijay sethupathi who are good for villain role,and comedians such as sivakarthikeyan and ma ka pa as heroes,RIP tamil industry.
  • @masthaniya-786
    Annabelle sethupathi Tamil full movie please podunga please please please please 😭😭😭😭 please please please 😭😭😭
  • @PrishaAthithi
    Vera level movie but indha mathiri movies varathe theriyala.pala ladies Life ipdithaan irruku good example.....
  • @rajkumarm4003
    ச்சே இந்த படத்த தியேட்டர்ல போய் பாக்காமா விட்டுடனே மோக்க படத்த எல்லாம் தியேட்டர்ல போய் பத்துடனே ஏன்தான்னு தெரியல நல்ல படத்துக்கு விளம்பரமே பன்ன மாட்டிங்குரானுக
  • @deivamp564
    அனைத்து கணவன்மார்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்
  • (Malay)...terbaik...memang best...cukup layan cerita nie.....isteri dia ada dua watak....penyakit nie memang wujud disebabkan tekanan perasaan....cerita nie aku bagi 5 bintang...
  • மிக அருமையான திரைப்படம் படம் மிக அருமையான காவியம் ❤❤❤💯💯💯🌹🌹🌹