தமிழ் மெல்லிசை பாடல் @yogarajan3110

Published 2023-08-17

All Comments (21)
  • Irachalukku Mathiyil ஒரு இனிமையான கானம்
  • @user-do3vm2ce9n
    மனதை வருடும் பாடல். மிக அருமை.
  • இவைகள் அல்லவா பாடல்கள் ♥️💯👌
  • @santhasantha278
    மெல்லிசை மட்டும் இல்லை மனதை தொட்ட இசை அதுவும் ராஜா சார் கம்போஸிங் இதயத்தை இழந்த இசை கேட்டாலே தானாக பழைய சுகமான நினைவுகள் மறக்கமுடியுமா இல்ல மறக்கத்தான் முடியுமா அப்பா அம்மா உறவுகள் என அனைவருக்காகவும் வாழ்கின்ற வாழ்க்கை மனதுக்குப் பிடித்து வாழ்ந்தது அப்போது தான் ‌
  • @PapaPapa-jm5pc
    எத்தனை காலங்கள் மாறலாம் ஆனால் ராஜா என்றுமே ராஜா தான் ❤️❤️❤️
  • @user-ev1ci3tm3j
    நட்பே வாழ்க்கை ஆரம்பம்
  • @user-ev1ci3tm3j
    இறுதி வரை நட்பு இருந்தால் போதும்