VIDUTHALAI Review - Soori, Vijay Sethupathy - Tamil Talkies

1,667,598
0
Published 2023-03-31

All Comments (21)
  • @kaviarasan9473
    Ivar குறை சொல்லாத ஒரே இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே 🔥🔥🔥🔥
  • @Sugi_Jeso
    இந்த படம் இலங்கையில் நடந்த சம்பவங்களை கண் முன்னே கொண்டு வந்தது🥺..... Really superb padam.... Vetri maaran sir🔥🔥🔥🔥 Soori Heart touching performance ❤️🥺
  • மனதை விட்டு நீங்காத காட்சிகள். மீண்டும் பார்க்க தூண்டுக்கிறது. வெற்றிமாறன் sir 🔥🔥🔥🔥
  • Appreciate vetrimaran for his dedication towards tamil industry. He never takes songs in foreign location. Never go outside Tamilnadu to direct film. Only director to speak about tamil culture. Proud of you sir
  • தரமான திரைப்படங்களுக்கு தரமான விமர்சனத்தை வழங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
  • அப்பாடா!! இந்த ஆண்டு தமிழில் ஒரு உருப்படியான படம் வந்து விட்டது என்று நிம்மதிப்பெறு மூச்சு விடுவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
  • விடுதலை தரமான படம்🔥🔥 பாகம் 2 காத்திருப்போம் 🔥🔥
  • Vetrimaran sir is a gem 💎..I really love his movies. He made common man problems into international level...
  • நீங்க படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு தெரிந்தே உங்க review பார்க்க வந்திருக்கேன்😂
  • அடர்ந்த காட்டின் அமைதி, காட்டில் தனித்து இருப்பது போன்ற உணர்வினை கொடுத்திருப்பது இசையின் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இசைஞானி the Great 👍. Kudos to Vetrimaran and Photography. தரமான படத்தைத் தவிர வெறும் commercial வெற்றிக்காக படங்களைத் தரமாட்டேன் எனும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.
  • எனது அத்தைமகன் எனது மாமா சூரி அவர்கள் நடித்த இந்தப்படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் 🙏
  • @avimin
    Let’s pray for National Award for Soori for Best Actor for this film!
  • @Go4Guru
    Happy for Vetrimaran, Soori and Tamil cine field! When all Tamil masala movies are coming recently, I hope this movie will make Tamils proud about this movie.
  • இந்த படத்தில் Sorriயின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன்❤️❤️
  • இந்த மண்ணிற்கான அரசியலை திரைப்பட ஊடகத்தில் சமரசமின்றி துணிச்சலோடு பேசிய சகோதரர் வெற்றிமாறன் அவர்களுக்கு விருதுகள் எத்தனை தந்தாலும் தகும். படம் பார்த்து பத்து மணி நேரம் முடிந்துவிட்டது இன்னும் படத்தில் இருந்து வெளிவர முடியவில்லை வாழ்த்துகள் வெற்றிமாறன் அண்ணா
  • @razzrk9001
    Soori acting mass. Movie semma. Review na edir patha madiriye irukku. This movie will definitely take soori to nxt level
  • @kokilad8275
    I watched the movie just now...what a performance soori and kannazhagan Vijay sethupathi ❤❤❤❤❤❤❤❤❤
  • 3 வருடமாக இயக்குனர் வெற்றி மாறன் அண்ணன் படத்திற்கு காத்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த அற்புத படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤மற்றும் உங்கள் நல்ல விமர்சனத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻💥