இறால் மண்டையில் செய்த சுவையான இறால் குழம்பு

Published 2024-07-30

All Comments (21)
  • Puli thanni thengai podama seidhale semma taste ah irukum madhani adhula urulai kizhangu murugakai pottu seijigana inno taste vera level la irukum madhani
  • எங்க வீட்டில் தலையை அரைச்சி விட்டு தான் குழம்பு செய்வாங்க.. அவ்வளவு சுவையா இருக்கும்
  • @lydia5014
    Your brother spoke well today. Happy that he and Banu are in this video
  • Happy to see BANU join in the family eat together. Banu n Husband eating together so Blessing . Thank GOD 🙏🙏
  • வரவர சமையல் method எல்லாம் சூப்பரா இருக்கு நல்ல முன்னேற்றம் மதினி செம்ம 👍
  • @caliber9749
    அருமை சூப்பர் மதினி பானு❤❤❤😊😊😊🎉🎉🎉
  • இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு
  • வாழ்க வளம்முடன் நன்றி மதனி
  • இறால் மண்டை குழம்பு அருமை மதினி,பானு
  • @razumeem3911
    சூப்பர் மதினி இந்த குழம்பு பானு சிஸ்டர் நீங்க சப்டது ரொம்ப சந்தோஷம் மா இருக்கு இதே மாதிரி. எல்லாம் விடியோ லைம்வாங்க❤❤❤