கானங்கத்த மீன் புட்டு சால மீன் குழம்பு அருமையான ஒரு சாப்பாடு

Published 2024-08-06

All Comments (21)
  • தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👍👏👌👍👏👌👍👏👌💝💖💞💯
  • @muruganm9860
    நீங்க செய்த புட்டு மீன் கொலம்பூ superb
  • மதனி நான் கர்ப்பமாக இருக்கிறேன் உங்களோட இந்த சமையல் பார்த்த எனக்கு சாப்பிடணும் போல இருக்கு மதனி.....உங்களோட வீடியோ அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤
  • @vanithas407
    மாரியம்மா சால மீன் குழம்பும் ,அசல மீன் புட்டும் மிக மிக அருமை 👌👌👌🥰 பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு🤤🤤, சூப்பர் மாரியம்மா மிக அருமை 💞👌👌👍💐
  • மதினிநான்தெய்வானைசிதம்பரம்உங்ளைரொம்பபிடிக்கும்❤❤❤❤❤❤
  • So nice to see you eating. But Adi month cannot cook. I will cook next time.
  • Wow yummy kaa❤❤❤ur true really very gud nature ur enjoying akka superb
  • மதினி உங்களுக்கு டேஸ்ட் எல்லாம் தெரியுதா நீங்கள் மென்னு சாப்பிட மாட்டீர்கள் எப்படி உங்களுக்கு டேஸ்ட் தெரியும் நாங்கள் சாதத்தை மீனை மென்னு தின்னால் ருசி தெரியும்
  • சூப்பர் சாப்பாடு.என்ஜாய் பண்ணுங்க மதினி,பானு🎉