கேழ்வரகு களி உருண்டை வஞ்சிரம் மீன் கருவாட்டு குழம்பு

Published 2024-08-05

All Comments (21)
  • Kelvaraku kali urantai vajara meen karuvaatu kulambu sema veralevel madhini akka 😍😍🥰🥰💯👌
  • Maavil pachcharisi vegavaithu seyuggal Kali arumaiyaga irukkum.
  • மதனி சூப்பரான ஹெல்தியான ஃபுட் நாங்களும் இதே மாதிரி தான் செய்து சாப்பிடுவோம் கருவாட்டுக் குழம்புக்கு கேழ்வரகு சூப்பர் மா 😋😋😋😋👌👌👌👌
  • குழம்பு செழிக்கும் போது தீ குறைத்து வையுங்கள் ஓலை வீடு பத்திரம்
  • எவீவளவு மாவுக்கு எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும்
  • கொஞ்சம்.noii.அரிசி.முதலில்.வேகவைத்து.பிறகு.mavikottee.kellarungal.நன்றாக.இருக்கும்
  • @ZoharaIrfan
    Hi iam srilanka your kulambu seam srilanka ❤❤❤super
  • @Ganesh-kq6no
    அருமையான சமையல் அக்கா😊
  • அக்கா உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 14:30
  • Really nice to see your life. Healthy food. I only cook few days in a week,no time . Very happy to see you eating.
  • கேப்ப களியும் கருவாடு குழம்பும் சூப்பர் மதினி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂
  • கேப்பக் களியும், கருவாட்டு குழம்பும் அடிதூல் ங்க🎉