Kadhaliye | Jithan HD Video song | Harish Raghavendra | Srikanth Deva | Jithan Rames | pooja

8,262,000
0
Published 2022-12-26

All Comments (21)
  • 2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு. 🤚🤚🤚🤚
  • @arun5210
    ❤..சொல்ல முடியாத காதலின் வலியை உணர்த்தும் பாடல்.. 😢
  • @mpselvi-qi4mk
    உண்மையான அன்பிற்கு எப்போதுமே ஏமாற்றம் தான்😢😢😢
  • @Svk.Kumaran
    உண்மை காதலுக்கு என்றுமே இந்த நிலைமைதான் இந்தப் பாடல் அதை தான் உணர்த்துகிறது
  • @AppuR-wx3wb
    உண்மையான காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😌😌😌😌😌
  • @NusNafee
    Yaar ellam 2024 May le intha song keakkureenga
  • சோகம் கூட சுகமாகுதே சோகத்திலும் உனது நினைவுகள் இருப்பதால் எனது இதயமே
  • @choco_girly
    உண்மையா இருக்குறவங்கள இப்போ எல்லாம் யாருக்கு தான் பிடிக்கிறது😭💔missing him🫀
  • @POETJR-ug3wq
    உண்மையான அன்பை யாரும் இங்கு புரிந்து கொள்வதில்லை 💯💯
  • @Sathu994
    எத்தனை காதல் தோல்வி பாடல்கள் இருந்தாலும் இந்த பாட்டு கேக்கும்போது மட்டும் மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭
  • 2023 லும் இந்த பாடலை கேட்டு கொண்டு அழுபவர்கள் எத்தனை பேர்😢😢
  • @Don-pn4dv
    உண்மையான காதலுக்கு என் உயிர்😊 😒😒😒😊
  • உண்மையான அன்பிற்கு எப்போதுமே ஏமாற்றம் தான் , athu theriuthum varuthan true love
  • இந்த பாட்டு கேக்கும் போது எனக்கு என் காதலன் ஞாபகம் வருது imissyou da 😔😔😭😭😭😭😭💔💘💔💘
  • 2024 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤
  • கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன அருமை
  • உண்மையான அன்புக்கு எப்போதும் ஏமாற்றம் தான்.😂❤
  • அழவும் முடியல வாழவும் பிடிக்கல எதையும் விரும்பவும் தோனல 90கிட்ஸ் பிறந்து வாழ்க்கை மோஷம்
  • இந்த பாடலை கேக்கும் போது அவள் ஞாபகம் miss you 😘
  • Nice Song 🥰 Nice Lyrics 🥲 உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே! தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்!? 😥