Endha Pennilum Song | Captain Magal Movie | Raja | Kushboo | Hamsalekha | Pyramid Glitz Music

5,283,287
0
Published 2019-01-02
Endha Pennilum Video Song from Captain Magal Tamil Movie ft. Raja & Kushboo in the lead roles on Pyramid Glitz Music. Directed & Produced by Bharathiraja with Manoj Creations. Music by Hamsalekha.

Song Details:
Singers: SPB
Music: Hamsalekha
Lyrics: Vairamuthu

For more Super Hit Tamil Video Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!


Click here to watch:

Vaanambadi Song:    • Vaanambadi Song | Captain Magal Movie...  

Roja Kaathu Song Red Movie:    • Roja Kaathu Song | Red Movie | Ajith ...  

Thaalattuthey Vaanam Song:    • Thaalattuthey Vaanam Song | Kadal Mee...  

Adada Ithuthan Song:    • Adada Ithuthan Song | Thudikkum Karan...  

Santhanam Poosum Song:    • Santhanam Poosum Song | Thudikkum Kar...  


For more Instant Updates,Shankar MahaSPBn

Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: www.facebook.com/PyramidGlitzMusic
Follow us on Twitter: twitter.com/PyramidGlitz

All Comments (21)
  • @user-gi6mj6om3q
    2024 ல இந்த பாட்டை யாராவது கேக்குறீங்க
  • SPB தவிர வேறு யாரும் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து இருக்க முடியாது
  • 1993 லிருந்து இந்த பாடலை கேட்க்கின்றேன் , இப்போதும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன், இன்னும் சலிக்கவில்லை அது ஏதோ!!!!!!!!!😘😘😘😘
  • @manjula9378
    இது போன்ற பாடல்கள் பேருந்துகளில் கேட்டு கொண்டு பயணம் செய்யும் போது தாலாட்டுவது போல் இருக்கும் அருமையான பாடல்.👌👌👌💞💞💞💯😍😍😍
  • @Kumar_RAK
    இந்த பாடலில் வரும் குஷ்பு அவர்களுக்கு பொருத்தமான வரிகள் ... பாடலாசிரியர் ரசனை அருமை...
  • @niasentalks8168
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎵🎶🎵 2022 இல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️👍❤
  • வர்ணிப்பது என்பதற்கு இன்று வரையிலும் மாற்றில்லாத பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுவே சிறப்பு மிகச்சிறப்பு
  • @pravinv367
    காதலியை வருணிந்து சொல்லுவது மிக அருமை
  • @saranselva3054
    2022 இந்த பாட்டு கேக்கறவங்க யாரும் இருக்கீங்களா
  • கல்லூரியின் கடைசி நாள்.ஊருக்கு திரும்பும் போது பேருந்தில் ஒலித்த பாடல்.மிகுந்த சோகத்தை இட்டு சென்றது.
  • குஷ்பு மேடம் வெக்கப்படுகிற அழகை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது❤️
  • ஒவ்வொரு வாக்கியம் முடியும்போது புன்னகை செய்வாய்.
  • என்றும் வைரமுத்து ஐயாவின் வரிகளுக்கு நான் அடிமை....
  • @user-zj4qk9jk5h
    பாலசுப்பிரமணியம் குரலில் குஷ்பு ராஜா நடிப்பில்👌👌
  • @theoptimist5824
    Vera level song.... What a lyrics!!! What a pair.... Everything is perfect.... Evergreen SPB voice!!! 💞💞💞
  • ஓவ்வொரு வரிகளிலும் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது பாடல் கேட்கும் போது மிஸ் யூ எஸ்பிபி சார்
  • அருமையான வரிகள் இன்றையதினம் இப்பாடலுக்கு இனையாக பாடல் வருவது சந்தேகமே
  • @JJ-ir6yb
    entha kuralilum illatha ondru spb sir ungalidam irukirathu