Poova Eduthu Video Song - Amman Kovil Kizhakale | Vijayakanth | Radha | Ilaiyaraaja | Music Studio

3,362,835
0
Published 2022-04-13
Poova Eduthu Video Song from Amman Kovil Kizhakale. Amman Kovil Kizhakale is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by R. Sundarrajan, starring Vijayakanth and Radha. It was released on 24 April 1986, and emerged a commercial success. All the songs in the film were composed by Ilaiyaraaja.

#Vijayakanth #Radha #Ilaiyaraaja

Song: Poova Eduthu
Movie: Amman Kovil Kizhakale
Singers: P. Jayachandran, S. Janaki
Music: Ilaiyaraja
Lyrics: Gangai Amaran
Cast: Vijayakanth, Radha, Ravichandran, Srividya, Senthil, Radha Ravi and Vinu Chakravarthy
Directed by: R. Sundarrajan
Produced by: Peter Selvakumar, S. P. Pazhaniappan
Production company: V. N. S. Productions
Cinematography: Raja Rajan
Edited : Srinivas, Krishnaa

For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

All Comments (21)
  • நடிகை ராதா அவர்கள் ஒரு பேட்டியில்..... உங்களுடன் நடித்த நடிகர்களில் அழகான நடிகர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் போது மிகவும் சிலாகித்து என்னுடன் நடித்த நடிகர்களில் மிகவும் அழகாகவும், மிகவும் கவர்ச்சியாகவும் என்னை ஈர்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான்.... கருப்பாக இருந்தாலும் அவ்வளவு கட்டழகுடன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக,ஆண்மை ததும்பும் அழகுடன் ஐஸ்வர்யமாக கண்ணில் ஒத்தி கொள்ளும் வகையில் அழகாக இருப்பார் என்று வெட்கப்பட்டு கொண்டு சொல்லுவார்......அதை இந்த பாடல் காட்சியில் பார்க்கும் போது எவ்வளவு நிஜம் என்று நன்றாக தெரிகிறது..... வாட் ய ப்யூட்டி கேப்டன்..... ஆண்மையின் கம்பீரம் கொண்ட பேரழகு என்றால் அது கேப்டன் தான்..... அதனால் தான் கேப்டனுக்கு அவ்வளவு பெண் ரசிகர்கள்.....!!
  • இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
  • உண்மைதானே.. ரஜினியின் ஸ்டைலும்.. கமலின் நிறமும் எதற்கு. கேப்டனின் கம்பீரமான அழகும், அந்த வசீகர சிரிப்பும்.. அவருக்கு நிகராக யாரும் இல்லை.
  • கேப்டனின் புகழ் ஒரு நாளும் அழியாது!.....❤❤❤❤❤❤
  • @JKD982
    Yarukellam vijayakanth pudikumo oru like podunga❤❤❤
  • @Rk-gs1nl
    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது 😢💔💔💔 அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிக்கும் 🥹🙏🙏🙏
  • @kalaimass4144
    RIP CAPTAIN 😭 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு😫 நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு💯 வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே😢 MISS U CAPTAIN☄️
  • I have not seen any actress as beautiful and feminine like radha till now she is a unique beauty.. very very charming personality.. we dont have actresses like her now.. how beautiful she is in this song.. and vijayakanth is amazingly handsome in this song
  • Woowwwwwwwwwww vijaykanth sir 💎 Gem for tamil cinema..........yenna style wowww......we miss u captian ❤
  • விஜயகாந்த் அவர்கள் மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை..... நீங்க இடம் பிடித்து விட்டார் அனைவர் மனதிலும்.....❤❤❤
  • @vickythaya4451
    I was a small kid when this song was popular and i used to sing this song all the time.. today i went to pay my respects to him at koyambedu and i couldn't control my tears! My mom told me that i used to call vijayakanth mama and Radhika athai when they were dating. He always had a beautiful smile.. Rest in peace 🙏
  • @ajithpalani5988
    . விஜயகாந்துக்கு எனது கவிதாஞ்சலி மதுரையில் உதயமானாய் திரையுலகிற்கு விஜயமானாய் இரசிகர்களை ஈர்த்ததால் காந்தமானாய் வாரித்தந்ததால் வள்ளலானாய் மக்களைக் கவர்ந்ததால் தலைவனானாய் அஞ்சா நெஞ்சத்தில் வீரனானாய் கள்ளம் கபடம் இல்லாத பேச்சால் குழந்தையானாய் மொத்தத்தில் வாழ்ந்த வாழ்க்கையால் நல்லவனானாய் இன்று பலரையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு காலமானாய்
  • @Heisenberg2050
    R. I. P our beloved captian sir. This song won't be the same for me anymore.❤
  • பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா (2) உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா (2) காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலைதொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா (2)
  • @KannanKannan-om7xe
    ஜெயசந்திரன் சார் குரல்.. S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
  • @srividhyasri7882
    எங்கள் சொக்கதங்கமே கருப்பு நிலாவே உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை
  • @Ram-jk9ux
    Vijayakanth sir is Extraordinary actor and very hard working personal... His dialogue delivery and acting is wonderful. He is a legend actor for police & crime story films.
  • @brightjose209
    குத்தால மழை எம் மேல விள அப்போது சூடாச்சு எப்போதும் எனை கொத்தாக அணை என் தேகம் ஏடாச்சு
  • @princesiniya5197
    இந்த பாடலில் வரும் capatin சிரிப்பு ❤❤❤செம்ம cute