Senthoora Poove Movie Songs | Senthoora Poove Video Song | Ramki | Nirosha | Vijayakanth | Sripriya

14,238,284
860
Published 2022-09-28
Senthoora Poove Movie Songs, Senthoora Poove Video Song on Pyramid Music. Senthoora Poove Tamil Movie ft. Vijayakanth, Ramki, Nirosha, Chandrasekhar, Sripriya, C. L. Anandan, Vijaya Lalitha, Anandaraj, Senthil, Charle among others. Directed by P. R. Devaraj, produced by Abhavanan and music by Manoj–Gyan.

#SenthooraPoove #Ramki #Nirosha #Vijayakanth #manoj-gyan #pyramidmusic

Song: Sendhoora Poove
Singers: S. P. Balasubrahmanyam, B. S. Sasirekha

Click here to watch:

Sothanai Theeravillae Video Song:    • Senthoora Poove Movie Songs | Sothana...  

Vaaranga Vaaranga Video Song:    • Senthoora Poove Movie Songs | Vaarang...  

Kiliye Ilangkiliye Video Song:    • Senthoora Poove Movie Songs | Kiliye ...  

Chinna Kannan Video Song:    • Senthoora Poove Movie Songs | Chinna ...  

Aathukulle Yelelo Video Song:    • Senthoora Poove Movie Songs | Aathuku...  

Vaadi En Pondatti Video Song:    • Vaadi En Pondatti Video Song | Vellai...  

Solai Poovil Malai Video Song:    • Solai Poovil Malai Video Song | Vella...  

Oh Maanae Maana Video Song:    • Oh Maanae Maana Video Song | Vellai R...  

Naagoor Pakkathile Video Song:    • Naagoor Pakkathile Video Song | Vella...  

Devanin Kovilile Video Song:    • Devanin Kovilile Video Song | Vellai ...  

Thiruthani Pona Video Song:    • Thiruthani Pona Video Song | Maanbumi...  

Sooriyane Video Song:    • Sooriyane Video Song | Maanbumigu Maa...  

Poori Poori Video Song:    • Poori Poori Video Song | Maanbumigu M...  

Mathavaram Video Song:    • Mathavaram Video Song | Maanbumigu Ma...  

Kodu Potta Video Song:    • Kodu Potta Video Song | Maanbumigu Ma...  

Thangachi Sirithalae Video Song:    • Sivappu Sooriyan Movie Songs | Thanga...  

Naan Kanda Kanda Video Song:    • Naan Kanda Kanda Video Song | Sivappu...  

Mr Miranda Ethiri Video Song:    • Mr Miranda Ethiri Video Song | Sivapp...  

Adi Munthanai Video Song:    • Adi Munthanai Video Song | Sivappu So...  

Valarntha Kalai Video Song:    • Valarntha Kalai Video Song | Kathirun...  

Vaa Endrathu Video Song:    • Vaa Endrathu Video Song | Kathiruntha...  

Thulli Thirintha Video Song:    • Thulli Thirintha Video Song | Kathiru...  

Odam Nathiyinile Video Song:    • Odam Nathiyinile Video Song | Kathiru...  

Kaatru Vandhal Video Song:    • Kaatru Vandhal Video Song | Kathirunt...  

Vaikka Varappukulle Video Song:    • Vaikka Varappukulle Video Song | Utha...  

Thaai Paadinal Video Song:    • Thaai Paadinal Video Song | Uthama Pu...  

Suriya Dhaagangal Video Song:    • Suriya Dhaagangal Video Song | Uthama...  

Selaiyai Uduthuna Video Song:    • Selaiyai Uduthuna Video Song | Uthama...  

Oru Murai Sonnal Video Song:    • Oru Murai Sonnal Video Song | Sabari ...  

Aalayamani Video Song:    • Aalayamani Video Song | Sabari Tamil ...  

Tell Me Video Song:    • Tell Me Video Song | Manamagale Vaa M...  

Ponmaanai Polaadum Video Song:    • Ponmaanai Polaadum Video Song | Manam...  

Kannimanam Video Song:    • Kannimanam Video Song | Manamagale Va...  

For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

All Comments (21)
  • ராம்கி அண்ணன் ரொம்ப அழகா இருக்காங்க... பாட்டு,ராம்கி அண்ணன் உடை அனைத்தும் அருமை.
  • என்ன ஒரு சந்தோசம்!! படத்தின் நாயகனும் நாயகியும் இன்றும் இணைபிரியா இல்லற துணைகளாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய விஷயம்! ராம்கி நிரோஷா தம்பதிகள் வாழ்க வாழ்க பல்லாண்டு!!
  • @musthsfababu2768
    கண்ணியமான காதலர்கள் வாழ்ந்த காலங்கள் 70 முதல் 90 வரை
  • எனது கடந்த..கால வாழ்கையின் ...நினைவலைகளோடு...இப்பாடலை கேட்கிறேன். 89, காலகட்டம்...வசந்த காலம் என் வாழ்வில். எங்கள் தலைவர் கேப்டனின், பிரமான்டமான... நடிப்பு, மற்றும், ராம்கி நிரோசாவின்,...காதல், இவை அனைத்து, நெஞ்சில், நீங்கா இடம்பிடித்த படம்.பு, புளியம்பட்டி ஸ்ரீதேவி. தினரயரங்கில், ஆறுமுறை. சலிக்காமல், பார்த்த" படம்....வாழ்வி'ல்... என்றும் மறக்க, முடியாத படம்...
  • @arone1524
    பாண்டி நாட்டு தங்கம் & செந்தூர பூவே &. நிரோஷா இந்த இரண்டு படத்திலும் பாவாடை தாவணியில் கலக்கிய பாடல்கள் அனைத்தும் சூப்பர்
  • இந்த படம் 5 வகுப்பு படிக்கும் போது பார்த்த ஞாபகம் அப்போது எல்லாம் எங்க வீட்டில் கரண்ட் வசதி இல்லை தெருவில் யாரோ கல்யாண வீட்டில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து போட்டார்கள் அதில் தான் பார்த்தேன் சொர்க்கம் தான் அந்த காலம்
  • @ssr7222
    இந்த பாடலின் ஹீரோ திரு.ராம்கி அவர்களும்,female பாடகி BS சசிரேகாஅம்மாவும் திரைத்துறையில் வேற லெவலில் வரவேண்டியவர்கள் ஆனால் காலம் இவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வில்லை அற்புதமான திறமை உள்ளவர்கள் ❤❤❤❤
  • பாடலில் வரும் அருவியும் சசிரேகா வின் குரல் இனிமை ❤
  • @momandsontamil
    S.P.B குரல் என்றும் நெஞ்சில் அமைதியையும், ஆனந்தததையும் கொடுக்கும்...
  • ராம்கி, நிரோஷா என்றென்றும் வாழ்க. இந்த இனிய இசை போல இவர்கள் இனிமையாக வாழ்க
  • @LG-yc9rb
    "கேப்டன்" என்ற பெயர் இந்த படத்தில் தான் முதன்முதலில் விஜயகாந்த் அவர்களுக்கு சூட்டப்பட்டது.
  • @SriRam-oz9vx
    இன்று கூட இந்த பாடலை கேட்டேன் சந்தோஷமாக இருக்கு
  • @user-ts2nh5hs5o
    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤❤
  • @helpme6066
    2K,4K,8K வந்தாலும் 😂80s, 90s எத்தன வருடம் போனாலும் அழியாது நினைவுகள்
  • என்னை அறியாமலே என் மனம் ஆனந்தம் கொண்டு இனம் புரியாத நினைவுகளுக்குள் மூழ்கி போகிறேன்
  • 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே. வசூலில் சாதனை படைத்த படம். அது மட்டும் அல்லாமல் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டி இருப்பார்கள். இயக்குனர் அமரர் P.R. தேவராஜ் அவர்கள் மற்றும் அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற புதுமை படைப்பாளி ஆபாவாணன் அவர்கள் கொடுத்த இப்படம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது.200 நாட்கள் கடந்து ஓடி வசூலில் வெற்றி பெற்ற படம். விஜயகாந்த் அவர்கள் நடிப்பு மிக அருமையாக இருக்கும். சண்டை காட்சிகளில் அனைத்திலும் மட்டும் அல்லாமல் குறிப்பாக படத்தின் இறுதி சண்டை காட்சிகள் பார்க்கும் போது நமக்கு மனம் பத பதைக்கும். தன் உயிரை கொடுத்து நடித்து இருப்பார். 👍
  • செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா . வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை (2) அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே ஆ ஹா ஹா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன் (2) நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன் செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா ..
  • @techfab8162
    சிறு வயதில் நான் தேட்ட்டரில் பார்த்த முதல் படம் இன்றும் என் மனதில் நீங்காத ஒரு உணர்வு
  • நா திரும்பி அங்க போனும் old memories 🥹😭😭😭😭😭
  • @Jesus-lr6rv
    இந்த படம் பார்க்கும் போது நான் இரண்டாம் வகுப்பு படித்ததாக ஞாபகம் இப்ப வயசு 41 என்றும் எங்கும் எத்தனைஇ வருடங்கள் ஆனாலும் எவர்கிரீன் படம் எவர்கிரீன் பாடல்கள் அதுவும் என்னுயிர் கேப்டன் அண்ணாவின் நடிப்பு வேற லெவல் காந்தப்பார்வையால் கிளியே கிளியே பாடலில் வசீகரித்திருப்பார் அழகர் கேப்டன் ராம்கி நிரோஷா ஜோடி அவ்ளோ அழகு