Nenjukkule Innarendru Song | S.P.Balasubrahmanyam | S.Janaki | ilayaraja Love Duet Songs

2024-02-18に共有

コメント (21)
  • 2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
  • இந்த பாடலை நான் கேட்கும் போது என் மனம் என்னிடத்தில் இல்லை மனம் அலைபாயும் சூப்பர் சாங்❤❤❤❤❤
  • ❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
  • பள்ளி பருவம் யார் நடிகை நடிகர் எல்லாம் தெரியாது ஆனா ஆடியோ கேட்டு பாட்டு மட்டும் ரொம்ப பிடிக்கும் அது கேட்டு அப்படியே ரசிப்பேன் இப்போ ஹெட் போன் யூஸ் பண்ணி கேட்கும்போது அந்த பழைய ஞாபகம் வருது....
  • உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே அது போல உங்கள் இருவரின் குரலும் அழியாது #SJ#SPB
  • @sekarm9744
    இந்த பொன்னுமணி படம் வெளியான அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு பட்டிமன்றம் வைத்து இருக்கலாம். நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு சிறந்ததா ? தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் சிவகுமார் நடிப்பு சிறந்ததா ? பதில் முடிவு சொல்பவர்க்கு ஒரு கோடி பரிசு தொகை அறிவித்து இருக்கலாம் ?
  • R. V. உதயகுமார் ❤️❤️❤️இளையராஜா ❤️❤️❤️ கூட்டணி எப்பவும் பாடல்கள் வேற ❤️❤️❤️ரகம் ❤️❤️❤️
  • நெஞ்சுக்குள்ளே வந்த உண்ணாமல் உறங்காமல் வந்து பார்த்தபாடல் 😊❤
  • Iam karthik fan this song ennaku romba romba pedicha song 1 million thadava intha song ketalum ennaku salikadhu because ennaku avalavu pedicha song ethu
  • மதுரை திருநகர் கூட்டுறவு பயிற்சி படிக்கும் போது (1993) Farewell day அன்று ஒரேநாளில் காலை மதியம் மாலை இரவு என நான்கு காட்சிகள் படம் பார்த்து மனதில் பதிந்த பாடல். இன்றும்‌ என் நண்பர் களை நினைவுட்டும்.
  • @Shots7052
    2024லயும் கேக்குறவாக 👍 பண்ணுங்க ❤
  • Super claimet 😍😍😍 nice place 😍😍😍😍❤❤❤❤❤❤ superrrrr movieee
  • @NoOne00015
    Such a great movie but ending romba painfull'a irukum 😭😭
  • @Angel-vu4fl
    இசையின் சொந்தம் இங்கே மழலை நெஞ்சம் எங்கே! கதை படித்த பூந்தேர். நிலம்❤ காதல்வரம் தேடும் நேரம்❤❤
  • My favourite song best Green Village Nacitrual please super song ❤️❤️❤️
  • @mnisha7865
    Superb beautiful nice song and voice and 🎶 20.2.2024